தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு! திமுகஅரசு நடவடிக்கை..

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, போராடிய அப்பாவி மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்த காரணமாக இருந்தவரும், விசாரணை கமிஷன் குற்றம் சாட்டி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்ட காவல்துறை அதிகாரியை, திமுக அரசு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ”ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை 2022 அக்டோபர் மாதம் வெளியானது. இந்த அறிக்கை பல்வேறு குற்றங்களை வெளிக்கொண்டுவந்தது. அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், … Continue reading தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு! திமுகஅரசு நடவடிக்கை..