தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை!  தவெக விழாவில் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேச்சு…

சென்னை: தமிழகத்தின் நம்பிக்கை விஜய், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார் விஜய்  என கூறியதுடன், தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை என்று கூறியதுடன்,  இதனை சரிசெய்ய வேண்டும். த தவெக விழாவில் பிரசாந்த் கிஷோர் பரபரப்பாக பேசினார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கி  நடைபெற்றது. இன்று காலை விழாவுக்கு வருகை தந்த விஜய்க்கு, சாலையோரம் குவிந்த தவெகவினர் கையை … Continue reading தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை!  தவெக விழாவில் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேச்சு…