குடிகார மாநிலமாக மாறி வரும் தமிழ்நாடு: தீபாவளி மதுவிற்பனை எவ்வளவு தெரியுமா?

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தமிழ்நாடு விரைவில் குடிகாரர்களைக் கொண்ட மாநிலமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு மட்டும் ரூ.467 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. நடப்பாண்டு,  தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ.467 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும். நண்பகல் 12 மணி முதல் இரவு … Continue reading குடிகார மாநிலமாக மாறி வரும் தமிழ்நாடு: தீபாவளி மதுவிற்பனை எவ்வளவு தெரியுமா?