தமிழ்நாடு அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் புறக்கணிப்பு – பிரதமர் மோடி படத்தை ஸ்டிக்கர் ஒட்டும் பாஜகவினர்!

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான பேனர்கள், விளம்பரங்கள் போன்ற வற்றில் இந்திய பிரதமர் மோடியின் படம் புறக்கணிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டு கொதித்து போயுள்ள பாஜகவினர், அரசு வைத்துள்ள விளம்பர போர்டுகளில், பிரதமர் மோடியின் படத்தை ஸ்டிக்கராக ஒட்டி வருகின்றனர். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது … Continue reading தமிழ்நாடு அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் புறக்கணிப்பு – பிரதமர் மோடி படத்தை ஸ்டிக்கர் ஒட்டும் பாஜகவினர்!