மாநில அரசின் அனுமதியின்றி நிலக்கரி சுரங்கம் அமைக்க முடியாது. இதுகுறித்து நாளை சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 கிராமங்களில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 66 இடங்களின் ஆழ்துளையிட்டு கனிமவளம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆரம்பகட்ட ஆய்வில் கனிமவளம் இருப்பது தெரியவந்தால் நிலக்கரி சுரங்கம் அமைக்கத் தேவையான நிலத்தை … Continue reading பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது : விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed