9மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு ஏற்பட்டுஉள்ளது. தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் இறுதியில் நடைபெற்று முடிந்த நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதன்படி,  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 … Continue reading 9மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்!