தமிழக பட்ஜெட் 2024-25: கோவையில் ஐடி பூங்கா, தஞ்சாவூர், சேலம் உள்பட பல மாவட்டங்களில் நியோ டைடல் பார்க், விண்வெளிப்பூங்கா, ஜவுளி பூங்கா

சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோவையில் ஐடி பார்க், பல மாவட்டங்களில் நியோ டைடர் பார்க், குலசேகரன்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா, சேலத்தில் ஜவுளி பூங்கா உள்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. தூத்துக்குடி, குலசேகரன்பட்டினத்தில் விண்வெளித் தொழில் பூங்கா அமைகிறது, ரூ.2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித்தொழில் மற்றும் உந்துசக்திப் பூங்கா அமைக்கப்படும். இந்த பூங்காஉக டிட்கோ மூலம் அமைக்கப்படும் கோவையில் ரூ.1100 கோடி செலவில் ஐடி … Continue reading தமிழக பட்ஜெட் 2024-25: கோவையில் ஐடி பூங்கா, தஞ்சாவூர், சேலம் உள்பட பல மாவட்டங்களில் நியோ டைடல் பார்க், விண்வெளிப்பூங்கா, ஜவுளி பூங்கா