சென்னை: தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்குதல், சாதி வேறுபாடற்ற மயனாங்கள் உள்ள சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் உள்பட அறிவிப்புகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி … Continue reading தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’, சாதி வேறுபாடற்ற மயானங்களுக்கு ரூ.10 லட்சம்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed