பொதுக்குழுவுக்கு தடை இல்லை – இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வரும் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு கூட தடை விதிக்க மறுத்து விட்டது. அத்துடன், இபிஎஸ் மீது ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கு சாதகமாகவே அமைந்துளளது. இது ஓபிஎஸ் அணியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. … Continue reading பொதுக்குழுவுக்கு தடை இல்லை – இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்