தொடரும் தற்கொலைகள்; சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி…
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை, தற்கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் மட்டும் பதின் பருவத்தில் உள்ள 6 மாணவர்கள் தற்கொலைசெய்து கொண்டு இறந்துபோயுள்ளனர். இந்த நிகழ்வுகள் மாநில அரசின் நடவடிக்கை மீதும், காவல்துறையினரின் நடவடிக்கை … Continue reading தொடரும் தற்கொலைகள்; சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed