ஐ.நா. சபை தலைமையகத்தில் வரும் 14ந்தேதி திறக்கப்படுகிறது மகாத்மா காந்தி சிலை…

ஜெனிவா:  ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை டிசம்பர் மாதம் 14ந்தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா டிசம்பர் மாதம் ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது. இந்த சிலை திறப்பு விழா அடுத்த மாதம் (டிசம்பர்)  14-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு … Continue reading ஐ.நா. சபை தலைமையகத்தில் வரும் 14ந்தேதி திறக்கப்படுகிறது மகாத்மா காந்தி சிலை…