கவர்னரின் ஒப்புதலின்றி துணைவேந்தர் நியமனம் செல்லாது! மேற்குவங்க முதல்வருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: கவர்னரின் ஒப்புதலின்றி பல்கலைக்கழகங்களுக்கு  துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லாது என கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவை, உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இது மேற்குவங்க முதல்வர் உள்பட பல மாநிலங்களில் கவர்னர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் மாநில அரசுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது. மாநில கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளுக்கு எதிராக செய்லபடுவதாக புகார்கள் கூறப்படுகிறது. இதையடுத்து, கவர்னரை மீறி செயல்படும் வகையில் பல்வேறு சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது, … Continue reading கவர்னரின் ஒப்புதலின்றி துணைவேந்தர் நியமனம் செல்லாது! மேற்குவங்க முதல்வருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்…