டெல்லி: ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த மட்டுமே சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க மாநிலஅரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. மக்களவையில் திமுக எம்.பி. பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்தார். அப்போது; பந்தயம், சூதாட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் 34-வது பிரிவில் இடம்பெற்றுள்ளது. 7-வது அட்டவணை, 34-வது … Continue reading ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்ற மாநிலஅரசுக்கு அதிகாரம் உண்டு! மத்தியஅரசு தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed