டெல்லியில் நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள  நிதிஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  பங்கேற்கிறார் என தகவல் கள் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் புறக்கணித்து வந்தார். அது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. முதலமைச்சரின் செயல் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட “அநீதி” என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில், நடப்பாண்டு நடைபெறும்  நிதிஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக … Continue reading டெல்லியில் நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…