சிறுத்தைக்கு தோல் தொற்று : கழுத்துப்பட்டையால் செப்டிசீமியா ஏற்பட்டு விபரீத மரணம்…

மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் கடந்த வாரம் இரண்டு சிறுத்தைகள் இறந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கால்நடை மற்றும் வனவிலங்கு நிபுணர் சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதன் கழுத்தில் கட்டப்பட்ட ரேடியோ காலர்களே காரணம் என்று கூறியுள்ளார். அட்ரியன் டோர்டிஃப் என்ற அந்த நிபுணர் வெளியிட்டிருக்கும் தகவல் வனவிலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1960 ம் ஆண்டுக்குப் பிறகு சிறுத்தை புலியின் எண்ணிக்கை இந்தியாவில் அருகி வருவதை அடுத்து ஆபிரிக்க நாடுகளிடம் … Continue reading சிறுத்தைக்கு தோல் தொற்று : கழுத்துப்பட்டையால் செப்டிசீமியா ஏற்பட்டு விபரீத மரணம்…