மதுரை: திருப்பரங்குன்றம் மலையை ஒரு தரப்பினர் சொந்தம் கொண்டாடும் நிலையில், அது இந்து மக்களுக்கு சொந்தமான மலை மற்றும் தமிழ்க்கடவுள் முருகனி மலை என்பதை நிரூபிக்கும்வ கையில், பிப். 2-ம் தேதி முதல் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என மலை பாதுகாப்பு இயக்கம் அறிவித்து உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கி. மீ தொலைவில் உள்ளது. இங்குதான் … Continue reading திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு வலியுறுத்தி பிப்ரவரி 2 முதல் கையெழுத்து இயக்கம்! மலை பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed