2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG அறிக்கையில் வெளியான அதிர்ச்சிகர தகவல்…

தமிழ்நாட்டில் 2016 ம் ஆண்டு முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு ஆட்சியின் செயல்திறன் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG) of India) அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் மத்திய அரசு விதிகளுக்கு முரணாக டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தவிர, ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பித்துள்ளதும், நெடுஞ்சாலைத்துறையின் கம்பியூட்டரில் இருந்தே சிலர் டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது. … Continue reading 2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG அறிக்கையில் வெளியான அதிர்ச்சிகர தகவல்…