பாளை. சவேரியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை! பேராசிரியர் கைது

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  புகாரின்பேரில்  அக்கல்லூரியின் தற்காலிக பேராசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள  தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே கல்லூரி மாணவியை மது  குடிக்க அழைத்த சவேரியார் கல்லூரி பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டையில்  செயல்பட்டு வரும் பழமையான பள்ளியான  தூய யோவான் பள்ளி  (செயின்ட் ஜோசப்) ஆசிரியர்கள் 2 பேர்மீது … Continue reading பாளை. சவேரியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை! பேராசிரியர் கைது