தொடர்கிறது மாணவிகள் மீதான பாலியல் தாக்குதல்கள்: திருச்சியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது

சென்னை:  தமிழ்நாட்டில், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணகிரி, பாளையங்கோட்டை  உடன்குடி என பல பகுதிகளில் உள்ள பள்ளி மாணவிகள்  பாலியல் தொல்லைகளுக்கு ஆளான நிலையில், தற்போது  திருச்சியில்  4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து  காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தும் உடன்டியாக நடவடிக்கை … Continue reading தொடர்கிறது மாணவிகள் மீதான பாலியல் தாக்குதல்கள்: திருச்சியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது