தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு! பிரேமலதா குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சா மற்றும் போதையால் மனிதர்கள் மிருகங்களாக மாறி, பெண்களைச் சீரழிக்கும் மனித மிருகங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என  திமுக அரசை வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு … Continue reading தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு! பிரேமலதா குற்றச்சாட்டு