அயோத்தி ராமர் கோயிலுக்கு 6 அடக்கு போலீஸ் பாதுகாப்பு… கும்பாபிஷேகத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீவிர பாதுகாப்பு…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு வரும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராம கதை, பஜனை, லேசர் ஷோ என்று ஜனவரி 14ம் தேதி முதல் உ.பி. மாநிலம் முழுவதும் கோலாகல கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதற்காக உ.பி. மாநில அரசு நிர்வாகம் முழுவதுமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அயோத்தியில் … Continue reading அயோத்தி ராமர் கோயிலுக்கு 6 அடக்கு போலீஸ் பாதுகாப்பு… கும்பாபிஷேகத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீவிர பாதுகாப்பு…