எங்கள் கைகள் பூப்பரித்துக்கொண்டிருக்குமா? சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பகீரங்க மிரட்டல் – வீடியோ

சென்னை: எங்கள் கைகள் பூப்பரித்துக்கொண்டிருக்குமா? பேனா சிலையை உடைப்பேன் என்ற சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பகீரங்க மிரட்டல் விடுத்தார். அது தொடர்பான  வீடியோ வைரலாகி வருகிறது. கடலில் பேனா சிலை வைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் சலசலப்பை ஏற்படுத்தியது.  திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவாளர்களை குவித்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளையும், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழலியாளர்களையும் பேச விடாமல் இடைஞ்சல் செய்தனர். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த திட்டத்துக்கு தொடக்கம் முதலே நாம் தமிழர் கட்சி சீமான் உள்பட … Continue reading எங்கள் கைகள் பூப்பரித்துக்கொண்டிருக்குமா? சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பகீரங்க மிரட்டல் – வீடியோ