அமைச்சர் பொன்முடி வழக்கை எதிர்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை. அதை அமைச்சர் எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கினை  தாமாக முன்வந்து விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்தார். கடந்த 1996 -2001 கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தமிழக அமைச்சரவையில் தற்போது உயர்கல்வித் … Continue reading அமைச்சர் பொன்முடி வழக்கை எதிர்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி