டெல்லி: ஆண்டு வருமானம் 8 லட்சம் வரை சம்பாத்தியம் செய்யும் உயர்ஜாதி ஏழைகளுக்க்கு 10% இட ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையை உச்சநீதி மன்றம் கடுமையாக விமர்சித்ததுடன், சரமாரியாக கேள்விக்கனைகளை வீசியது. ஆண்டு வருமானம் 8 லட்சம் உள்ளவர்கள் வருமான வரி கட்டுவதற்கு தகுதியானவர்கள் என்ற நிலையில், அவர்கள் ஏழைகள் என்று எப்படி கூற முடியும், அவர்களுக்கு இடஒதுக்கீடு ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது. உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் … Continue reading ஆண்டு வருமானம் 8லட்சம் சம்பாதிக்கும் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு: மத்திய அரசை விளாசிய உச்சநீதிமன்றம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed