தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…

சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு நாளை (அக்டோபர் 17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளில் தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனால் கட்சி தொண்டர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால்,  தலைவர்கள் நினைவிடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழியான … Continue reading தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…