சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? கெஜ்ரிவால் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும் என கூறியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம்,  சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்பியதுடன், அனைவருக்கும் ஒரே சட்டம்தான் என்று அதிரடியாக தெரிவித்து உள்ளது. இதையடுத்து கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடுகிறது. இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே, … Continue reading சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? கெஜ்ரிவால் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்