கருணாநிதி சிலை வைக்க 90ஆண்டு கால மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலை இடிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி! குடும்பத்தினர் அலறல்..

சேலம்: கருணாநிதி சிலை வைக்க 90ஆண்டு கால மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலை இடிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இது மாடர்ன் தியேட்டர் குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைத் தமிழ் திரையுலகம் சார்பில் ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இந்த நிலையில், கருணாநிதி, எம்ஜிஆர் போன்ற திரையுலக ஜாம்பவான்களை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்திய பழமை வாய்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தை, கருணாநிதி சிலை வைக்க மிரட்டல் … Continue reading கருணாநிதி சிலை வைக்க 90ஆண்டு கால மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலை இடிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி! குடும்பத்தினர் அலறல்..