அயோத்தியில் மது விற்பனைக்கு தடை விதித்து உ.பி. அரசு உத்தரவு…

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22 ம் தேதி நடைபெற உள்ளது. ‘பால’ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை அடுத்து கும்பாபிஷேகத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் திரள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து முதல் 100 நாட்களில் பூத் ஒன்றுக்கு 10 பேர் வீதம் தொகுதிக்கு 5000 பேரை 543 மக்களவை தொகுதியில் இருந்தும் ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்ல சங் பரிவார் அமைப்புகள் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் அயோத்தியில் … Continue reading அயோத்தியில் மது விற்பனைக்கு தடை விதித்து உ.பி. அரசு உத்தரவு…