எதிர்காலத்தில் செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி ஏற்றப்படும்! கர்நாடக பாஜக அமைச்சர்

பெங்களூரு: எதிர்காலத்தில் செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி ஏற்றப்படும் என கர்நாடக பாஜக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநில பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம்  சர்ச்சையை  ஏற்படுத்தி உள்ளது. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை நிர்வாகம் அனுமதிக்க மறுத்த நிலையில், அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு போட்டியாக பல மாணவ மாணவியர் காவி அடையாளத்துடன் கல்வி நிலையங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இது … Continue reading எதிர்காலத்தில் செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி ஏற்றப்படும்! கர்நாடக பாஜக அமைச்சர்