ஓடுபாதை பணி நிறைவு: வேலூர் விமான நிலையம் 2021 ஏப்ரலில் செயல்படுமா?

சென்னை:  மத்தியஅரசின் உதான் திட்டத்தின் கீழ் வேலூருக்கு விமானம்  இயக்கப்படும் என கடந்த 2018ம் ஆண்டு மத்தியஅரசு அறிவித்த நிலையில், அடுத்த ஆண்டு 2021 வேலூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு இடையே சிறிய ரக விமானங்கள் மூலம் சேவையை ஏற்படுத்திய மத்திய விமான போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெட்டில், உபயோகத்தில் இல்லாத விமான நிலையங்கள் உதான் திட்டம் … Continue reading ஓடுபாதை பணி நிறைவு: வேலூர் விமான நிலையம் 2021 ஏப்ரலில் செயல்படுமா?