ரூ.6000 வெள்ள நிவாரணம்: டோக்கன்களை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்…

சென்னை: வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண தொகைப்பெற டோக்கன் வழங்கப்பட்டு வரும் நிலையில்,  பல இடங்களில் டோக்கனைகளை பெற மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சில பகுதிகளில்  ரேசன் கடை ஊழியர்கள் நேரடியாக சென்று ஒரு இடத்தில் அமர்ந்து, அந்த பகுதி மக்களுக்கு டோக்கன்களை வழங்கி வரும் நிலையில், சில பகுதிகளில் டோக்கன்கள் ரேசன் கடைகளிலேயே விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், இன்று  அதிகாலை முதலே பல ரேஷன் கடை வாசல்களில் மக்கள் … Continue reading ரூ.6000 வெள்ள நிவாரணம்: டோக்கன்களை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்…