ரூ.5000 கோடி பாக்கி: தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை!
டெல்லி: கட்டண பாக்கி வைத்துள்ள தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை மத்தியஅரசின் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் தடை விதித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக்கூறி மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது. … Continue reading ரூ.5000 கோடி பாக்கி: தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed