வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரூ.10ஆயிரம் நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி டிக்கெட் ஃபிரி… ! திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவாணி அறக்கட்டளை பத்தாயிரம் ரூபாய் நன்கொடை டிக்கெட் இன்று 22ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது. இவ்வாறு நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி டிக்கெட் ஃபிரியாக வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. வைஷ்ணவர்களின் முக்கிய விரத நாளான வைகுண்ட ஏகாதசி, பெருமாள் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பங்கேற்றால் அனைத்து பாவங்களும் நீங்கி வைகுண்டம் அடையலாம் என்பது ஐதீகம். அந்த வகையில் ஆந்திர மாநிலம் … Continue reading வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரூ.10ஆயிரம் நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி டிக்கெட் ஃபிரி… ! திருப்பதி தேவஸ்தானம்