பதவி உயர்வுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.35 லட்சம் லஞ்சப் பணம் எழிலகத்தில் பறிமுதல்
சென்னை எழிலகத்தில் உள்ள சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எழிலகத்தில் சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது.. இங்கு துணை போக்குவரத்து ஆஅணையராக் நடராஜன் என்பவர் பதவியில் உள்ளார். நடராஜன் தனது அலுவலகத்தில் பணி புரியும் 30 உதவியாளர்களைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வு அளிக்க லஞ்சம் பெற்றதாகத் தகவல் வந்தன. நடராஜன் ஒவ்வொரு உதவியாளரிடம் இருந்தும் ரூ.5 லட்சம் லஞ்சம் … Continue reading பதவி உயர்வுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.35 லட்சம் லஞ்சப் பணம் எழிலகத்தில் பறிமுதல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed