ஒரு பிபிஇ கிட்டுக்கு ரூ.200 கமிஷன்: எடப்பாடி ஆட்சியின் மற்றொரு மெகா ஊழல் அம்பலம்!
சென்னை: ஒரு கொரோனா பாதுகாப்பு உடை கொள்முதலில் (பிபிஇ கிட்) ரூ.200 கமிஷன் அடித்துள்ளது கடந்த அதிமுக ஆட்சி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதுகாப்பு விஷயத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதாரத்துடன் பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு உடையில் ₹200 கமிஷ்ன் அடித்துள்ள இவர்களை சும்மாவிடலாமா? என கொந்தளித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு … Continue reading ஒரு பிபிஇ கிட்டுக்கு ரூ.200 கமிஷன்: எடப்பாடி ஆட்சியின் மற்றொரு மெகா ஊழல் அம்பலம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed