நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் வைத்து வெட்டி ரூ.20லட்சம் நகைகள் கொள்ளை! இது சென்னை சம்பவம்..
சென்னை: பெரம்பூர் அருகே செயல்பட்டு வந்த பிரபல நகைக்கடையில், இரவு கடையின் ஷட்டரை வெல்டிங் மெஷினை வைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ள சம்பவத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.இந்த கொள்ளை சம்பவம், முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதி அருகே உள்ள பகுதியில் அரங்கேறி உள்ளது. சென்னை பெரம்பூர் பகுதி பெரவள்ளுர சாலையில் அமைந்துள்ளத பிரபல நகைக்கடை ஜே.எல்.கோல்ட் பேலஸ். இந்த நகைக்கடையில், நள்ளிரவு கொள்ளையர்கள், ஷட்டரை வெல்டிங் … Continue reading நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் வைத்து வெட்டி ரூ.20லட்சம் நகைகள் கொள்ளை! இது சென்னை சம்பவம்..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed