பெண்களுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும்! தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: பெண்களுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். மேலும், தான் ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும், பெண்களுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்றும் கூறினார். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். … Continue reading பெண்களுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும்! தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி