சென்னை மெரினாவில் ரோப்கார் சேவை! தமிழகஅரசு ஆய்வு…

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில்  ரோப் கார் சேவை நடத்துவது குறித்து தமிகஅரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக அரசு பதவி ஏற்றபிறகு, சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னை நகரரை அழகுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சென்னை கடற்கரையில் ரோப்கார் சேவை நடத்துவதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன்படி, கடற்காரை காமராஜர் சாலையில், நேப்பியர் … Continue reading சென்னை மெரினாவில் ரோப்கார் சேவை! தமிழகஅரசு ஆய்வு…