தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ-க்கு எதிராக தீர்மானம்….?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் சிஏஏ எனப்படும் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் கடந்த மாதம் 9 ஆம் தேதி (டிசம்பர் 9) நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீண்டநேர விவாதத்துக்கு பிறகு மாநிலங்களவையிலும் இந்த மசோதா 11 ஆம் தேதி (டிசம்பர் 11) நிறைவேறியது.  ஜனவரி 10ந்தேதி 2020ம் … Continue reading தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ-க்கு எதிராக தீர்மானம்….?