விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்வது குறித்து முதல்வரிடம் கோரிக்கை : அமைச்சர் எ.வ. வேலு தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் புதிதாக ஒரு சிப்கோட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஜூலை 2 ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 7 பேரை திடீரென கைது செய்த போலீசார் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். போலீசாரின் வாகன கண்ணாடியை உடைத்ததாகவும் அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறி இவர்கள் மீது காவல்துறை குற்றம்சாட்டி உள்ளது. இதனைத்தொடர்ந்து தங்கள் விவசாய நிலங்களை … Continue reading விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்வது குறித்து முதல்வரிடம் கோரிக்கை : அமைச்சர் எ.வ. வேலு தகவல்