அமலாக்கத்துறை மீண்டும் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடத்திய சோதனையின் காரணம்

சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில்.அமலாக்கத்துறை மீண்டும் சோதனை இட்டதற்கான காரணம் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி  சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமைச்சரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 15 ஆம் தேதிவரை  செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி நேற்று உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் … Continue reading அமலாக்கத்துறை மீண்டும் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடத்திய சோதனையின் காரணம்