கடனை அடைத்த 30 நாள்களில் சொத்துப் பத்திரம் திரும்ப தர வேண்டும் இல்லையேல் தினசரி ரூ.5000 ‘பைன்’! ஆர்.பி.ஐ அதிரடி

டெல்லி: வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் சொத்துக்களை வைத்து கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், கடனை அடைத்த 30 நாள்களில், அவேர்களின் சொத்துப் பத்திரம் திரும்ப தர வேண்டும் இல்லையேல், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனம் தினசரி ரூ.5,000 தாமதக் கட்டணம் செலுத்த நேரிடம் என இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வாங்கும் கடன்கள் மீது வங்கிகள், நிதிநிறுவனங்கள் பல்வேறு வகையில் கூடுதல் வட்டி மற்றும் அசல்களை வசூலித்து அடாவடி செய்து … Continue reading கடனை அடைத்த 30 நாள்களில் சொத்துப் பத்திரம் திரும்ப தர வேண்டும் இல்லையேல் தினசரி ரூ.5000 ‘பைன்’! ஆர்.பி.ஐ அதிரடி