அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வங்கிகளின் நஷ்டம் குறித்த விவரம் கேட்கிறது ஆர்.பி.ஐ…. டீலில் விடப்பட்ட அதானி…

அதானி நிறுவன பங்குகள் இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள இந்திய வங்கிகள் சந்தித்துள்ள நஷ்டம் குறித்த விவரங்களை ஆர்.பி.ஐ. கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதானி நிறுவன பங்குப் பத்திரங்களுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை அது பூஜ்யமாகி விட்டதாக ஸ்விட்ஸர்லாந்து நிதி மேலாண்மை நிறுவனம் கிரெடிட் சுவிஸ் தெரிவித்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது. மேலும், அதானி நிறுவன பங்குப் பத்திரங்களுக்கு ஈடாக கடன் வழங்கவேண்டாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. … Continue reading அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வங்கிகளின் நஷ்டம் குறித்த விவரம் கேட்கிறது ஆர்.பி.ஐ…. டீலில் விடப்பட்ட அதானி…