ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சதிகாரர் கைது! என்ஐஏ நடவடிக்கை
சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உள்பட 3 மாநிலங்களில் நடைபெற்ற சோதனைகளைத் தொடர்ந்து, குண்டுவெடிப்பு சதிகாரர் ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது. பெங்களூரின் முஸம்மில் ஷரீப் என்பவர், கைது செய்யப்பட்டு உள்ளார். பெங்களுருவில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் மார்ச் 1ந்தேதி அன்று வெடித்து சிதறியது. இதில், துரதிருஷ்டவமாக 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை … Continue reading ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சதிகாரர் கைது! என்ஐஏ நடவடிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed