ராமர் கோயில் கும்பாபிஷேகம் : மருத்துவ சேவை முதல் வேறு என்னென்ன சேவைகள் நாளை ஸ்தம்பிக்கும் ?

பாஜக-வால் கொண்டாடப்பட்ட தலைவர்களில் ஒருவரான அப்துல் கலாம் ‘உழைப்பு ஒன்றே வழிபாடு’ என்ற கொள்கையுடன் செயல்பட்டதுடன் தான் இறந்தால் அன்றைய தினம் விடுமுறை விடாமல் பணி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், ராமர் கோயில் அறக்கட்டளை நடத்தும் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் ராம சேவைக்காக பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. … Continue reading ராமர் கோயில் கும்பாபிஷேகம் : மருத்துவ சேவை முதல் வேறு என்னென்ன சேவைகள் நாளை ஸ்தம்பிக்கும் ?