நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு…
டெல்லி: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக 7 குற்றவாளிகள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், பேரறிவாளன் ஒருவர் மட்டுமே கடந்த மே 18-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என மற்ற 6 குற்றவாளிகளும், உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற … Continue reading நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed