ரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சித்தொடங்கப்போவதாக கூறி வந்த ரஜினி, தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளார். ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31ந்தேதி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளதுடன் பல்வேறு ‘பஞ்ச்’ டயலாக்குகளையும் அள்ளி வீசியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று தமிழகஅரசியல் கட்சிகள் நம்பிக்கொண்டிருந்த  நிலையில், அவரது திடீர் அரசியல் கட்சி அறிவிப்பு தமிழக அரசியல்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பது கண்கூடாக தெரிகிறது. ஏற்கனவே கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், … Continue reading ரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?