”ரஜினி மேல வச்ச பாசத்தை மாத்த முடியலை..!” : ரசிகர் “ரஜினி கணேசன்” உருக்கமான பேட்டி

ரஜினி – இந்த மூன்றெழுத்து பெயரே வேத மந்திரம் என்று வாழ்ந்தவர் பலர். இப்போதும் அப்படிப்பட்ட ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தஞ்சையைச் சேர்ந்த ரஜினி கணேசன். ரஜினிக்கு முதன் முதன் முதலாக தமிழகத்தில் ரசிகர் மன்றம் துவக்கியவர்களில்  இவரும் ஒருவர். “ரஜினி”   என்ற பெயரை,   தனது பெயரோடு..   தன்னோடு…    பிரிக்க முடியாத பந்தமாய்  ஏற்றுக்கொண்டவர்களில் இவரும்   ஒருவர். ரஜினி ரசிகர் மன்றத்தின் தஞ்சை மாவட்ட தலைவராக கம்பீரமாக வலம் வந்தவர். … Continue reading ”ரஜினி மேல வச்ச பாசத்தை மாத்த முடியலை..!” : ரசிகர் “ரஜினி கணேசன்” உருக்கமான பேட்டி