காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ் குமார் தேர்வு
சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ் குமார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி விஜய் தலைமையிலான தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், … Continue reading காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ் குமார் தேர்வு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed