சட்டமன்ற தேர்தல்:  ராஜஸ்தானில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம்!

டெல்லி: ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரியங்கா வதேரா இன்று ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடப்பாண்டு இறுதியில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா என ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் நவம்பர் 25-ம் … Continue reading சட்டமன்ற தேர்தல்:  ராஜஸ்தானில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம்!